Headlines
 பொங்கல்-2012 விலையில்லா வேட்டி சேலை திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை 350 கோடி ரூபாயாக உயர்த்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு # நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும்: மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி நம்பிக்கை # சீனாவில் தொழில் புரியும் இந்திய வர்த்தகர்களுக்‍கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்: டெல்லியில் உள்ள சீன தூதரை நேரில் சந்தித்து பி.ஜே.பி. வலியுறுத்தல் # இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேர் விடுவிப்பு # அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு கரும்புக்கான ஆதார விலையாக, டன்னுக்கு 2500 ரூபாய் தரவேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை # சிட்னியில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 68 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி # சென்னையில் சுங்கத்துறை துணை கமிஷனர் மற்றும் அதிகாரி வீடுகளில் சி.பி.ஐ சோதனை: சுங்கவரி கட்டுவதில் முறைகேடு செய்த நிறுவனத்துக்கு உடந்தையாக இருந்ததாக எழுந்த புகாரின் பேரில் நடவடிக்கை # கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல் #தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தாக்குதல்: சம்பந்தப்பட்ட தி.மு.க வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல் | நிலமோசடி வழக்கில் நடிகர் மன்சூரலிகான் கைது
No posts.
No posts.
 
WordPress Theme Design by INS Blogs